thanjavur பிரிஜ் பூஷன் சிங் உருவபொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம்! நமது நிருபர் ஜூன் 2, 2023 பிரிஜ் பூஷன் சிங்கின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.